Archive for the ‘ஜமா மஸ்ஜித்’ Category

ஜிஹாதி பயங்கரவாதத்தைப் பற்றி பொறுப்பான உள்துறை அமைச்சர் பொய் சொல்வது ஏன்? அல்லது ஊடகங்கள் பொய் சொல்கின்றனவா?

செப்ரெம்பர் 25, 2010

ஜிஹாதி பயங்கரவாதத்தைப் பற்றி பொறுப்பான உள்துறை அமைச்சர் பொய் சொல்வது ஏன்? அல்லது ஊடகங்கள் பொய் சொல்கின்றனவா?

முன்னுக்கு முரணாக பேசும் சிதம்பரம்: “ஜமா மஸ்ஜிதின் துப்பாக்கி சூடு ஈ-மெயில் நார்வேயிலிருந்து அனுப்பப்பட்டது, அதனால் அதற்கும் தீவிரவாதிகள் சுட்டதற்கும் சம்பந்தம் இல்ல”, என்ற உண்மையை கண்டு பிடித்து இருக்கிறார் சிதம்பரம். அதுமட்டுமல்ல, “அந்த ஈ-மெயிலே நேரிடையாக துப்பாக்கிச் சூட்டிற்கு சம்பந்தப்படவில்லை. ஆதலால், துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும் ஈ-மெயில் அனுப்பியவர்களுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளதற்காக அத்தாட்சி நம்மிடம் தெளிவாக இல்லை”, இப்படியெல்லாம் விளக்கம் அளிக்கிறார், பொறுப்புள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம்[1].

நிருபர்களிடம் அடிக்கடி பேசி குழப்பி வருவது: காங்கிரஸுக்கு ஆளுமையற்றத் தன்மையிலால், ஊழல் புரையோடிருக்கின்ற நிலையால், தம்மைக் காத்துக் கொள்ள இப்படி பட்டாளங்கள இருந்து பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், திரிபுவாதங்களுடம், ஒரு சித்தாந்தவாதி மாதிரி பேசுவது சரியில்லை.

“The e-mail that came a few hours after the firing has been traced to a server in a foreign country– Norway,” Chidambaram said. சில மணி நேரங்களில் வந்த அந்த ஜமா மஸ்ஜிதின் துப்பாக்கி சூடு ஈ-மெயில் ஒரு அயல்நாட்டு சர்வெருடன் சம்பந்தப்பட்டுள்ளது – அதாவது நார்வேயிலிருந்து அனுப்பப்பட்டது[2],

“So we have leads but we have to zero on the particular person who sent it. (There is) nothing in the email itself which directly links it the shooting (near Jama Masjid),” he said. ஆகையால், எந்த நபர் அந்த ஈ-மெயிலை அனுப்பினார் என்றுதான் கண்டு பிடிக்க வேண்டும். அந்த ஈ-மெயிலிலேயே நேரிடையாக துப்பாக்கிச் சூட்டிற்கு சம்பந்தப்பட்டதற்கான எந்த தொடர்புகளும் இல்லை[3].

Ruling out a terror link in the incident in whcih two Taiwanese national were injured, Chidambaram said the e-mail seems to have been prepared many days in advance and it makes no direct mention of the shooting. இவ்வாறாக தீவிரவாதத் தொடர்பு அஎத ஈ-மெயிலுக்கு இல்லை, மேலும் அந்த ஈ-மெயில் பல நாட்களுக்கு முன்னமே தயார் செய்யப்பட்டது, நேரிடையாக துப்பாக்கிச் சூடு பற்றி சொல்லவில்லை, என்று அடுக்குகிறார்.

“We are not certain that the persons involved in the shooting are directly connected with the e-mail,” he said. ஆதலால், துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும் ஈ-மெயில் அனுப்பியவர்களுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளதற்காக அத்தாட்சி நம்மிடம் தெளிவாக இல்லை.

உண்மைகளுக்குப் புறம்பாக பேசி திசைத்திருப்புவது:

1.   சுட்டது உண்மை.
2.   யாருக்கும் கிடைக்காத துப்பாக்கியால் சுட்டதும் உண்மை.
3.   பல ரவுண்டுகள் சுட்டதும் உண்மை.
4.   சுட்டதால் பாதிக்கப்பட்டதும் – அதாவது வயிற்றில்-தலையில் குண்டு பாய்ந்தது – உண்மை.
5.   ஆஸ்பத்திரியில் ஏதோ பிரதம மந்திரி-ஜனாதிபதிக்கு அளிக்கும் வகையில் சிறந்த மருத்துவ கவனிப்பு செய்ததும் உண்மை.
6.   இவரே ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் போய் பார்த்து தமாஷா செய்ததும் உண்மை.
7.   ஈ-மெயில் வந்ததும் உண்மை.
8.   அதில் ஜிஹாத் முதலியவை சொல்லப்பட்டதும் உண்மை.
ஆனால், இப்பொழுது இவர் சொல்வதுதான், எல்லாவற்றையும் விட பெரிய உண்மை!

ஞாயிற்றுக் கிழமைதோரும் போரிவில்லி என்ற இடத்திலிருந்து, ஒர் பெண் சாதாரணமாக ஈ-மெயில் அனுப்புவது வழக்கம். ஆகையால் அந்த டாடா டொகோமோ மொபைல் நெம்பரில் — 897XXXX165 —  போலியான சிம் கார்ட் வாங்கப்பட்டுள்ளது. அது செப்டம்பர் 11-15 வரை ஆக்டிவேடட் செய்யப்படவில்லை. ஆனால், GPRS மூலம் அது செப்டம்பர் 15 அன்ரு ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது[4]. A Tata Docomo prepaid mobile number — 897XXXX165 — registered at a fake Borivili address in the name of a woman was used to send the email on Sunday. “Analysis of the SIM card has further revealed that it was activated on September 14-15 and was not used for sending any message or email. It only contains welcome message from Tata Indicom. The GPRS which was used to send the email was activated on September 15. From the usage, it appears that it was a high-end handset,” said a Mumbai ATS official[5].

“It appears that the e-mail id — al.arbi999123@gmail.com — was created and then the IM mail was saved in the drafts. The email was created using a laptop or a desktop. The gmail ID was opened on the mobile at in Dongri and then the mail sent to media houses,” said an officer. வழக்கம்போல, — al.arbi999123@gmail.com — என்ற ஈ-மெயில் ஐடி உருவாக்கப்பட்டு, ஒரு லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து, ஊடக அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்ட ஈ-மெயில் வாசகங்களில் தெரிவிக்கப்பட்டவைகளுள் சில இவ்வாறு உள்ளன: இதில் ஏன் பாட்லா நினைவு நாள் மட்டும் சரியாக நினைவில் வைத்துக் கொந்து ஈ-மெயில் அனுப்பினார்கள் என்று திருவாளர் சிதம்பரம் விளாக்கவில்லை.

“In the name of Allah……………….”

“ The jihad is waged against the kafirs of India……………..”

“We know that preparations for the Games are at their peak. Beware! We too are preparing in full swing for a great surprise! The participants will be solely responsible for the outcome as our bands of Mujahideen love death more than you love life,” (i.e, they like jihad only)

“We dedicate this attack of retribution to martyrs Shaheed Atif Amin and Shaheed Muhammad Sajid, who proudly laid down their lives valiantly fighting..,” (referring to the Batla House encounter in South Delhi on this day in September 2008),

“Since July, the Paradise on earth, “Kashmir”, is being soaked with the blood of its sons.” (referring to the unrest in Jammu and Kashmir).

ஊடகங்கள் வெளியிடும் செய்திகள்: அமெரிக்க ஐபி முகவரியில் ஏற்படுத்தப் பட்டது, இன்னொன்று மும்பையில் உருவாக்கப் பட்டது என்றுயும் செய்திகள் வந்துள்ளன. Investigations into Sunday’s Jama Masjid attack have found that the email ID, al.arbi999123@gmail.com, which was used to send the mail to media offices after the incident, was created using a California IP address. Police have also tracked down a second IP address — in Mumbai[6].


[1] http://economictimes.indiatimes.com/news/politics/nation/E-mail-after-Jama-Masjid-firing-Server-traced-to-Norway/articleshow/6622273.cms

[2] http://www.deccanchronicle.com/national/no-evidence-terror-link-jama-firing-pc-023

[3] http://www.asianage.com/delhi/jama-masjid-firing-probe-hits-dead-end-454

[4] Read more: Terror mail sent from second-hand mobile – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Terror-mail-sent-from-second-hand-mobile/articleshow/6617056.cms#ixzz10V6nO1N2

[5] http://timesofindia.indiatimes.com/india/Terror-mail-sent-from-second-hand-mobile/articleshow/6617056.cms

[6] http://www.indianexpress.com/news/jama-masjid-firing-im-email-has-trail-of-california-ip-address/686340/

Advertisements