Archive for the ‘பிரிவினைத் தீவிரவாதம்’ Category

கருணாநிதியும், தீவிரவாதி ஹாவிஸ் சய்யதும் எப்படி ஒரே மொழி பேசுகிறர்கள்?

பிப்ரவரி 18, 2010

கருணாநிதியும், தீவிரவாதி ஹாவிஸ் சய்யதும் எப்படி ஒரே மொழி பேசுகிறர்கள்?

இன்று, செய்தித்தாள்களில் இரண்டு செய்திகள் –

1.மாநில சுயயாட்சி பற்றி கருணாநிதி வெளியிட்ட அறிக்கை.

2. ஹாவிஸ் சய்யது ஜம்மு-காஷ்மீர பற்றிய பேச்சுவார்த்தையில் பங்குகொள்வேன் மற்றும் இதர பேச்சுகள்.

ஆனால் இவ்விரண்டிலும், மொழி, தொணி மற்றும் வெளிப்படும் கொடிய செய்தி ஒன்றுதான்!

இந்திய விரோதம்.

ஒன்று தமிழ்மொழி முலாம் பூசப்பட்டு வெளிப்படுகிறது!

மற்றோன்று ஜிஹாதி-இஸ்லாம் நிறத்தில் வெளிப்படுகிறது!!

இன்றைய சூழ்நிலையில் “அமைதியான குண்டு” இல்லை, “வார்த்தைக் குண்டு” என்றால், இரண்டுள்ளன  சிதம்பரம் மற்றும் கருணாநிதி!

உள்துறை அமைச்சர் பதவிக்கே லாயக்கற்ற ஒரு மனிதர் அங்கே, இந்தியாவிற்கு எதிராக பேசும் சித்தாந்த தீவிரவாதி  இங்கே!

Advertisements