Archive for the ‘எல்.டி.டி.ஈ’ Category

விசா மறுக்கப் பட்டது: பிரபாகரனின் தாய், ஓஸோமா பின் லேடனின் மகன்!

ஏப்ரல் 18, 2010

விசா மறுக்கப் பட்டது: பிரபாகரனின் தாய், ஓஸோமா பின் லேடனின் மகன்!

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
சனிக்கிழமை, ஏப்ரல் 17, 2010, 9:24[IST]

பக்கவாத நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மத்திய அரசு அனுமதி தராததால், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமானத்தை விட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டனர். ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

அதன் பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது. இதற்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண், சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர். பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல், அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

ஓஸோமாமகனுக்கு விசா மறுக்கப்பட்டது!

Osama’s son denied European visa for book tour

Friday, April 16, 2010,16:12 [IST]
http://news.oneindia.in/2010/04/16/osamas-son-denied-european-visa-for-book-tour.html

Paris, Apr 16: Omar Bin Laden, son of al-Qaeda chief Osama Bin Laden, was denied visa to promote his book in France and in other European countries, his French publisher said on Thursday, Apr 15, 2010. Omar was planning to travel to Paris on Apr 17, to release his “Osama bin laden: A Family Portrait”, which was co-written with his Syrian mother Najwa, Osama’s first wife, and American journalist Jean Sasson, said a spokesman for the publishers Denoel. “The countries of the (25-country) Schengen zone decided to reject his request for a visa. As of Tuesday night, France had not decided whether to grant him a visa that would be valid on its territory. Since then, there has been no word. This is taking much longer than usual and the book is due out in bookshops tomorrow,” said the spokesman for Denoel. In his book, Omar criticised his father’s murderous ways and speaks of his experience as family member of the world’s most wanted man. Najwa got married to Bin Laden in Saudi Arabia in 1974 and later moved to Sudan and then to Afghanistan, which became al-Qaeda’s headquater until the Sep 11, 2001 attacks. According to a newpaper report, Omar is at present in Qatar. He was turned back from Spain and deported from Egypt, all of which took place in the same week.